யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், Brunei Bandar Seri Begawan, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரராஜா சுந்தரம் அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சுந்தரம், தங்கபிள்ளை தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற சின்னையா, கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபா, ஷோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சறோசினிதேவி(மணி- இலங்கை), காலஞ்சென்ற யோகாநந்தா, நகுலாதேவி(பிரித்தானியா), குமாரதாஸ்(கனடா), ரவி(சுவிஸ்), செல்வா(கனடா), வசுந்திராதேவி(இலங்கை), சுகுமார்(சுவிஸ்), சுபத்திராதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Alma அவர்களின் பாசமிகு மாமனாரும்,
Yohannan, Asher, Reign ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 11 Jul 2021 6:00 PM - 9:00 PM
- Monday, 12 Jul 2021 1:00 PM - 3:00 PM
We are deeply sorry for your loss. Please accept our sincere condolences. Sathy & Sundary (Sathiananthan)