திருமதி இந்திராணி ராஜசேகரன்
1948 -
2024
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நான் கண்ட இந்து
‐-------------------------
" அகத்தின் அழகு முகத்தில் தெரியும் "
மழலை பேசும் சொற்களால் எல்லோரையும் கவர்ந்து , கடும் மொழி உதித்திடாத இயல்பும் ,
தானுண்டு தன் கருமம் உண்டு என்று மற்றவர்களை பற்றி குறை கூறாது வாழ்ந்த நங்கை இவர் போல் வாழ வேண்டும் என்று உணர்த்திய மங்கை இறைவன் மலரடி சேர என் பிரார்த்தனைகள்.
Write Tribute
To the children of Late Mrs.Indranee Rajasekeram. Please accept our deepest sympathies. Naga and Mathana, Clayhall.Ilford Essex. Thanks