Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 22 OCT 1973
மறைவு 07 AUG 2023
திரு இந்திரன் கீலர்
வயது 49
திரு இந்திரன் கீலர் 1973 - 2023 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலியை வதிவிடமாகவும் கொண்ட இந்திரன் கீலர் அவர்கள் 07-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices