Clicky

அகாலமரணம்
பிறப்பு 09 FEB 1979
இறப்பு 13 AUG 2024
திரு இந்திரலிங்கம் விஜியரஞ்சன் (விஜியன்)
வயது 45
திரு இந்திரலிங்கம் விஜியரஞ்சன் 1979 - 2024 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட இந்திரலிங்கம் விஜியரஞ்சன் அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், திரு.திருமதி இந்திரலிங்கம் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு(25-08-2024): Click Here

Meeting ID: 884 2195 8552
Passcode: 610889

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயரஞ்சன் (ஜெயம்) - சகோதரன்
யோகரஞ்சன்(ரஞ்சன்) - சகோதரன்
சாந்தினி - சகோதரி
சுபா(அம்மன்) - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices