![](https://cdn.lankasririp.com/memorial/notice/229563/695f24c9-165a-4948-935b-eb8ec0cad853/25-67a9c0e1eb3b6.webp)
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Indrajit Sockkanathan
1961 -
2025
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/candle.png)
நெஞ்சு அடைக்குது நண்பா மாரடைப்பில் மரணிக்கும் வயதா உனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் அன்பைப் பகிர்ந்தோம் உணவைப் பகிர்ந்தோம் இதயங்கள் நொருங்க இமையெல்லாம் நனைய எங்களை தவிக்க விட்டு எங்கோ நீ பணமானாய் 45 வருட நட்பு ஏற்க மறுக்கிறது உன் பிரிவை நீ தொட்டுத்தந்த கிண்ணத்தில் கைரேகை இன்னும் காயவில்லை உன் கைகள் பற்றிய தோள்களில் நட்பின் ஸ்பரிசம் இன்னும் மாறவில்லை இந்து…என்றாவது ஒரு நாள் எங்கோ ஓரிடத்தில் நாம் சந்தித்துக் கொள்வோம்… நம் நட்புக்கு என்றும் மரணம் இல்லை…..
Write Tribute