

யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். பிரவுண் வீதியை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராதேவி தனபாலசிங்கம் அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லாச்சி(வடக்கு அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதா, காலஞ்சென்ற சுதாகரன், பிரபாகரன், பிரதீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவயோகநாதன், ஜெயபாரதி, சுவேந்திரனி, துஸ்யந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகநாதன், இராஜேந்திரன், விக்னராஜா, விஜயநாதன் மற்றும் மகேந்திரன், வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகம்மா, பரமேஸ்வரி, விஜயலஷ்சுமி, டொறீன், கமலாம்பாள் மற்றும் பேரின்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷர்மிலா - ஷான், ஷாலினி - பிறிந்தன், வாகுல், கஜனி, ஹரினி, ஹம்சினி, நவீன், நீர்த்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நேசன், நலானி, நிஹ்சன், ஷைலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 19 Oct 2025 6:00 AM - 7:30 AM
- Sunday, 19 Oct 2025 8:00 AM - 8:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest sympathies Yoganathan Mani