Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 03 JUN 1951
விண்ணில் 27 JUL 2026
திருமதி இந்திரா தர்மகுலசிங்கம்
வயது 75
திருமதி இந்திரா தர்மகுலசிங்கம் 1951 - 2026 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணை வெங்கடேஷன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்திரா தர்மகுலசிங்கம் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளும், நாகலிங்கம் மதியாபரணம் தம்பதிகளின் மருமகளும்,

தர்மகுலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,

ஸ்ரீமோகன்(பிரான்ஸ்), சந்திரா(கனடா), ஸ்ரீகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராணி(பிரான்ஸ்), விக்னராஜா(கனடா), சுகந்தி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

தர்ஷினி(கனடா), சகீஸன்(கனடா), சர்மினி(UK), காந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற திவாகரன், கிருஷ்ணரேகா, செந்தூர்ச்செல்வன், றஜிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யக்‌ஷிகா, பரணிகா, தக்‌ஷன், மகிஷா, அனிக்கா, ஆஷா, சபிக்கன், சபிக்கா, ஷன்விக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தர்மகுலசிங்கம் - கணவர்
சகீஸன்(சதீஸ்) - மகன்
காந்தினி - மகள்
தர்ஷினி - மகள்
சர்மினி - மகள்
கிருஷ்ணரேகா - மருமகள்
செந்தூர்ச்செல்வன் - மருமகன்
றஜிகரன் - மருமகன்