
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட இந்திரா சிறிநவா அவர்கள் 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும், நவரட்ணம், காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிநவா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கேஷி, ஹரிஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திலகராஜா, திலகராணி, நேருஜி(லண்டன்), பாரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகாமி, மகாலிங்கம், சியாமளா, விஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாமினி, லெனின், றொஸ்கி, சீலா, அன்ரலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to the covid-19. Only registered with funerals home guest are only allowed for the viewing and cremation ceremony.
My Condolences to Indra's Family. May her soul rest in peace.