மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட இந்திரா சவுந்தரநாயகம் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாலசிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சவுந்தரநாயகம்(சின்னச்சேனாதி) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரி அரியராஜா(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
அமிர்தா, குகன், சித்திரா, வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீ குருபரன், வாகீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாரகா, ஆரணியா, சகானன், தர்மிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.