

யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி வடிவேல் அவர்கள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், நேசமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா(சண்டிலிப்பாய் வடக்கு), ஞானலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பையா வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
கலைவாணி(ஆசிரியை- ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாலயம்), திருக்குமரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதாகரன்(ஆசிரியர்- மகாஜனக் கல்லூரி), கிந்துஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அருணகிரிநாதன்(சுவிஸ்) மற்றும் தில்லைநாதன்(கனடா), யோகநாதன்(கனடா), பராசக்தி(சுவிஸ்), அருந்ததி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானுஜா, அவந்திகா, அதுல்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் அளவெட்டி தம்மளை முள்ளான இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
"வேல் வில்லா"
அருணாசல வித்தியாசாலை வீதி,
அளவெட்டி தெற்கு.
அளவெட்டி.
ஆழ்ந்த அனுதாபங்கள் ?