யாழ்ப்பாணம் சீனிவாசன் றோடு கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டை துவரங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி நவரத்தினராசா அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜீவன், ராதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரசன்னா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம்(கனடா), மகாலிங்கம், நித்தியானந்தராஜா(நித்தி- கிளிநொச்சி), தனபாலசிங்கம் மற்றும் கமலாதேவி(இந்தியா), மகேந்திரன்(ஜேர்மனி), ரவிச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஹர்ஷனா, ஹர்ஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2024 புதன்கிழமை அன்று மு.ப 10:15 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நொச்சிமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டுமுகவரி:
துவரங்குளம்,
நொச்சிமோட்டை,
வவுனியா.