மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி கந்தசாமி அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பெருமாள் கந்தசாமி(முன்னாள் கல்முனை பாண்டிருப்பு “மாலா ஜீவலர்ஸ்”) அவர்களின் அன்பு துணைவியும்,
பரிமலா தேவி(Kavico), பிரமிளா(St Bridgets), சீதாபதி(ICRC) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஸ்வரன்(Kavico), Dr.மங்களேஸ்வரன்(London), சந்திரிகா ஆகியோரின் அன்பு மாமியும்,
அனோஜன், இலக்கியா, மிருதுஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2019 சனிக்கிழமை அன்று தெலங்கபாத்த இல்லத்தில் மாலை 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கெரவளப்பிட்டி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்