
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், Philippines, Tanzania, Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி கந்தசாமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி (கந்தா-Agriculture Department Srilanka, UNDP Tanzania, TESOC Canada) அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி (Canada), திருக்குமரன் (Canada, UK) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குலேந்திரன், செல்வராணி (சாவகச்சேரி), காலஞ்சென்ற கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜேந்திரன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவிதா, டிலானி, சந்தோஷ், சந்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
துஷியந்தி, மிதுலா, யுரேன், குயா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 06 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 07 Jul 2025 7:30 AM - 8:00 AM
- Monday, 07 Jul 2025 8:00 AM - 10:00 AM
- Monday, 07 Jul 2025 10:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162863671
- Mobile : +14168895446
- Mobile : +14162893671
- Phone : +14169963671