மரண அறிவித்தல்
    
 
                    
            அமரர் இந்துமதி செல்வேந்திரன்
                            (அரசு)
                    
                    
                தெய்வீக இல்லம் உரிமையாளர்
            
                            
                வயது 51
            
                                    
             
        
            
                அமரர் இந்துமதி செல்வேந்திரன்
            
            
                                    1967 -
                                2018
            
            
                வட்டக்கச்சி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    7
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இந்துமதி செல்வேந்திரன் அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உலகநாதன் தவமலர் தம்பதிகளின் அன்பு மகளும், 
செல்வேந்திரன்(செல்வம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌசிகா, தீபிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                    
“May our Lord bless and comfort you and your family during this time of grief.”