யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி சோமஸ்கந்தன் அவர்கள் 24-10-2022 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமஸ்கந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன், கைலாசநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாமினி, சியாமளா, ஸ்ரீபவன், ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவராஜா, விநாயகசண்முகம், பிரதீபா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபினயா, அபிவரன், ராகவன், காவியா, சஞ்ஜே, சஞ்சித், அஷ்னா, விஷ்ணு, வைஷ்ணவி, ஜெனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heartfelt condolences to you and the family. May her soul Rest In Peace.