3ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/202610/1b68af1b-f273-43a6-bd68-282b3324b88e/23-63b5a1b926ae5.webp)
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திராணி இராசேந்திரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் அம்மா உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்.
ஒளிவிளக்கின் வடிவே எங்கே?
அணைந்திடாத தீபம் எங்கே?
அம்மா உன் நினைவாலே வாடுகின்றோம்.
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நினைத்துக்கொண்டே இருக்கும்.
என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute