
Mrs. Inbarani Sivagnanam was born in Manipay and Lived in London Tolworth passed away peacefully on 21st February 2022.
The Loving beloved Daughter of late Thamby, late Ratnamah and beloved Daughter-in-law of late Nadarajah, late Nesamah.
Beloved Wife of late Sivagnanam (Accountant).
Loving Mother of Karthiga. Loving Mother-in-law of Uthaya-Shankar.
Loving Grand Mother of Chanthru and Mithura.
Loving Sister of Late Thangarajah, Late Ratnarajah, Late Skandshanmugarajah, Jeyarani(Australia), Devarani(Australia), Vijayarani(Brighton), Yogarani(London).
Loving Sister-in-Law of Late Neelambihai, Late Sivapragasam, Late Vamathevan, Late Balasuntharam, Late Balambihai, Kanahambihai(London), Suntharamoorthy(London), Sithambraswari(Toronto), Manonmany(London), Sornalingamm(Brighton), Malar(London), Ramgopal(London).
This notice is provided for all family and friends.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tolworth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இன்பராணி சிவஞானம் அவர்கள் 21-02-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பி ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானம்(கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திகா அவர்களின் அன்புத் தாயாரும்,
உதயசங்கர் அவர்களின் அன்பு மாமியாரும்,
சந்துரு, மிதுரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா, ரத்னராஜா, ஸ்கந்தசண்முகராஜா மற்றும் ஜெயராணி(அவுஸ்திரேலியா), தேவராணி(அவுஸ்திரேலியா), விஜயராணி(Brighton), யோகராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, சிவப்பிரகாசம், வாமதேவன், பாலசுந்தரம் பாலாம்பிகை மற்றும் கனகாம்பிகை(லண்டன்), சுந்தரமூர்த்தி(லண்டன்), சிதம்பரேஸ்வரி(Toronto), மனோன்மணி(லண்டன்), சொர்ணலிங்கம்(Brighton), மலர்(லண்டன்), ராம்கோபால்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
1. Kiriyai(At Home):- Click Here
Meeting ID: 871 5393 9809
Passcode: 880589
2. Cremation:- Click Here
Username:- vuyi9762
password:- 447053
Events
- Tuesday, 01 Mar 2022 2:00 PM - 4:00 PM
- Wednesday, 02 Mar 2022 2:00 PM - 4:00 PM
- Thursday, 03 Mar 2022 1:00 PM - 2:00 PM
Contacts
- Contact Request Details
May peace and tranquillity be yours, at this deeply sorrowful time.May her soul rest in peace.Our deepest condolences.