Clicky

மலர்வு 08 SEP 1952
உதிர்வு 12 APR 2025
திருமதி இமாக்குலேற்றா அனற்றா குரூஸ்
வயது 72
திருமதி இமாக்குலேற்றா அனற்றா குரூஸ் 1952 - 2025 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Immaculate Annetta Croos
1952 - 2025

எங்கள் அன்புக்கும் பாசத்துக்குமுரிய சின்னக்கடை மகள் அனெற்றா அவர்களின் பிரிவு எமக்கு ஆழ்ந்த துயரத்தை தருகிறது. உண்மையும் நேர்மையும் அணிகலனாக, உயர்ந்த விசுவாச குலத்தின் வாரிசாக, தமிழ்த்தாகம் கொண்ட தலைமகளாக, யாவரையும் இன்சொல் கூறி வரவேற்பவளாக வாழ்ந்து எம்மைவிட்டுப்பிரிந்த எம் சகோதரியின் ஆன்மா இறைவனில் சங்கமமாக பிரார்த்திக்கிறோம். அன்புக்கணவர் அருமைப்புதல்வன் மற்றும் குடும்பத்தாருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 14 Apr, 2025