1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இளையதம்பி கைலாயநாதன்
இளைப்பாறிய MLT- தேசிய வைத்தியசாலை யாழ்ப்பாணம்
வயது 84
Tribute
27
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கைலாயநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவலைகள் எங்களின்
இதய தெய்வமே
ஓராண்டுகள்
சென்றாலும் - உம்
நினைவுகள்
எம்மை விட்டு நீங்கவில்லை
என்றும்
எங்களுடன் இதயத்தில் வாழ்கின்றீர்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின்
உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
எண்ணிய
பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும்
தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம்
வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Words cannot even begin to express our sorrow.