மரண அறிவித்தல்
பிறப்பு 26 DEC 1937
இறப்பு 23 JUL 2021
திருமதி இளையதம்பி யோகசவுந்தரி
இளைப்பாறிய ஆசிரியை
வயது 83
திருமதி இளையதம்பி யோகசவுந்தரி 1937 - 2021 தண்ணீரூற்று, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆவரங்கால், கொழும்பு, தண்ணீரூற்று ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி யோகசவுந்தரி அவர்கள் 23-07-2021 வெள்ளிக்கிழமை அன்று தண்ணீரூற்றில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தண்ணீரூற்றைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், சிவன் கோவிலடி ஆவரங்கால் புத்தூரைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இளையதம்பி(இளைப்பாறிய CTB Depot Manager- முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

டாக்டர். அனுசியா(கொழும்பு), அஜந்தீபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டாக்டர். சுதர்ஷன்(கொழும்பு), அர்ச்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

 காலஞ்சென்ற ஜெகசவுந்தரி(ஆசிரியை), ஜெகதீஸ்வரன்(பரன்), காலஞ்சென்ற சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை தம்பிநாதன், கந்தசாமி(Retired Deputy Auditor General), சிவசுந்தரம்(இளைப்பாறிய வரி அலுவலர்- லண்டன்), சோதிநாதன்(இளைப்பாறிய ஆசிரியர்- தண்ணீரூற்று), காலஞ்சென்ற தர்மராஜா(தண்ணீரூற்று), தவமணிதேவி(தண்ணீரூற்று) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாகேஸ்வரி(கொழும்பு), அருளேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலியும்,

கனகசிவம்(பிரித்தானியா), கனகேஸ்வரி(ஆவரங்கால்), யோகசிவம்(பிரித்தானியா), இராசசிவம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அட்சயா, ஆருண்ஜா(கொழும்பு), ஆரோஜிகா, ஆகாஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் தண்ணீரூற்றில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகதீஸ்வரன்(பரன்) - சகோதரன்
கந்தசாமி - மைத்துனர்
Dr. அனுசியா - மகள்
அஜந்தீபன் - மகன்
சிவசுந்தரம் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்