Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 OCT 1946
இறப்பு 13 MAR 2021
அமரர் இளையதம்பி வீரகத்திப்பிள்ளை (வீரகத்தியர்)
வயது 74
அமரர் இளையதம்பி வீரகத்திப்பிள்ளை 1946 - 2021 வெள்ளாம்போக்கட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும்,  லண்டன் Woolwich ஜ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி வீரகத்திப்பிள்ளை  அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற ஏரம்பு, செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,

புவனேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நிர்மலன், சிவப்பிரிந்தா(லண்டன்) ஆகியோரின் தந்தையும்,

மதிஅழகன்(மதி- ஜேர்மன், பேர்லின்) அவர்களின் மாமனாரும்,

நடராசா(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(ஜேர்மனி), பாலசுந்தரம்(இத்தாலி), மகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(இலங்கை) அவர்களின் மைத்துனரும்,

கஜாநனி(லண்டன்) அவர்களின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்