Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 MAR 1954
மறைவு 01 JUL 2021
அமரர் இளையதம்பி ஶ்ரீரஞ்சன்
BA (Development studies University of Colombo)
வயது 67
அமரர் இளையதம்பி ஶ்ரீரஞ்சன் 1954 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Worcester Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி ஶ்ரீரஞ்சன் அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தையல்லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

குருபரன், Dr.சிவகாமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.துளசி, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம், விமலாதேவி லோகேந்திரன், பவானி கணேஷ், காலஞ்சென்ற பரமேஸ்வரி பத்மநாதன், கமலாதேவி சிவகுமார், Dr. ஶ்ரீதரன், ஶ்ரீவாசன், கலாவல்லி ஶ்ரீஸ்கந்தராஜா, இளம்பூரணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமாரசாமி சுதேஷ்குமார், குமாரசாமி ரஜி, விஜிதகுமாரி ரதிதரன், சுகிர்தகுமாரி அருள்நாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிஷா, ஹரி, அரன், லைலாஶ்ரீ ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

COVID - 19 மருத்துவ எச்சரிக்கைகள் காரணமாக உற்றார், உறவினர் , நண்பர்கள் இவ் இறுதி வணக்க மரியாதை நிகழ்வில் இன்றைய காலச்சூழலுக்கு அமைய கையுறைகள், முக கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி போன்றனவற்றைப் பேணுமாறும் மற்றும் ஆகக் கூடிய அஞ்சலி செலுத்துவோரின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் 15 என்பதையும் அன்புடன் ஞாபகப் படுத்துகின்றோம். இறுதிக்கிரியை மண்டபத்திலும் இக் காலச் சூழலைக் கவனத்தில் கொள்ளுமாறும் ஒரே நேரத்தில் குழுமக் கூடிய உச்சபட்ச எண்ணிக்கை 60 என்பதனைக் கடைப்பிடிக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கோமளாதேவி சுந்தரலிங்கம் - சகோதரி
ராஜி அருள்குமார் - மருமகள்
இந்திரகுமாரன் பத்மநாதன் - மருமகன்
இளையதம்பி செல்வதுரை - நண்பர்
Dr. இளையதம்பி ஶ்ரீதரன் - சகோதரன்
குருபரன் ஶ்ரீரஞ்சன் - மகன்
Dr. சிவகாமி ஶ்ரீரஞ்சன் - மகள்

Photos

Notices