யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், ஸ்கந்தபுரத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி இரத்தினம் அவர்கள் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான அன்னமுத்து, நல்லபிள்ளை, இளையபிள்ளை, இராசையா, செல்லத்துரை, இராசம்மா, பாக்கியவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, அருந்ததி ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, செல்லமுத்து, தம்பிமுத்து, தங்கம்மா, நல்லபிள்ளை, கனகம்மா, காலஞ்சென்ற கோவிந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கோவிந்தசாமி, கந்தசாமி(விசுவமடு), காலஞ்சென்ற கதிரவேல், மகேந்திரராஜா(கொலன்ட்), மன்மதராஜா(லண்டன்), சிறிதரன்(ஜேர்மனி), சிறிரதி(லண்டன்), புவனேந்திரன்(லண்டன்), ரஞ்சினிதேவி(கோட்டை கட்டிய குளம்), உதயசூரியன்(லண்டன்), கிரிதரன்(வாதரவத்தை), காலஞ்சென்ற றோகினி, பேரின்பநாதன்(கொலன்ட்), விக்னேஸ்வரி(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(ஜேர்மனி), மகேஸ்வரன்(லண்டன்),தயாபரன்(ஜேர்மனி), மல்லிகாவதி(கிளிநொச்சி), வனஜா(ஸ்கந்தபுரம்), சுபாசினி(லண்டன்), மோகனராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சித்திவிநாயகி, செல்வகுமாரி, காலஞ்சென்ற இந்திராகாந்தி, யோகவதி, புஸ்பலதா, கோவிந்தராசா, மோகனவதனி, சத்தியமூர்த்தி, இந்துமதி, திரவியம், சயனலோஜினி, யோகரத்தினம்,கலாவிநாயகி, தாரணி, விஜேந்திரதேவி, காலஞ்சென்ற யோகேஸ்வரன், யுவராசன், மதியழகன், உதயகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சபேசன், காலஞ்சென்ற சந்திரலேகா, சிவரூபன், சாரங்கா, நிருஜன், யசோபன், மிதுனன், சுபாஸ்திகா, மாதுமை, திருவரங்கன், கதீசன், சஜீதா, லயன்சன், சியூசன், ஜேன்சன், பவிற்றா, நிரோஜ், நிஜானா, கிருஸ்ணலதா, சுஜீபா, சுஜீதரன், நித்திலா, சிந்துபா, நிவேத், நிவேதா, நிருதன், சுகன்ஜா, விதுபா, நிதர்சியா, நிருசா, விபுசன், கரிசன், சானுஜன், சரண்ஜன், சுஜீபன், யுகன்சன், பானுஜா, டினோஜா, கோபிகா, தர்சனா, விதுஜன், வினுஜன், விதுசிகா, மகீபன், பிரவின், ருசித், சபிஷன், பிருஷன், கிருஷன், அஜிஷா,நிரோஜன், யோதிகா, லேத்திகா, தரணிகா, எசோபிதன், மிதுஜன், புவிந்தா, மதுசா, மதுசன், மதுசனா, தட்சனா, யனுசன், டக்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கஜிந்தன், சாகித்தியன், ஆதித்தியன், சாணக்கியன், ஆருணிகா, அனிருத், அஸ்விந், வர்ணிகா, அபிநாத், அக்ஸயன், வாருணன், யஸ்மிதன், கோவர்தனா, அகஸ்ரியா, அபினிகா, அட்விகா, ஆதித், அத்சயன், அகர்வினா, ஆதவி, ஆதவ், பியோனா, வெங்கட்யாஸ், வைஸ்ணவி, ஆருசி, தருஸ், நிலன், கஜினன், கபினன், கபின், சர்வேஸ், யாநிவி, அருஸ்வின், யஸ்வின், சர்வின், அர்ச்சுனன், தீரன், ஆதிரா, அஞ்சனா, அனன்யா, ஆரவ், இனியா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2023 வியாழக்கிழமை அன்று அவரது தற்போதைய இல்லமான இல 332 அந்தோணியார் கோவில் வீதி ஸ்கந்தபுரம் எனும் முகவரியில் நடைபெற்று, பி.ப 02:00 மணியளவில் ஸ்கந்தபுரம் பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
We all miss you Appappa 😔 Your Granddaughter Sajeetha,Vishnu Great Granddaughter Vaishnavi