Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1941
இறப்பு 02 OCT 2023
அமரர் இளையவன் பரமன் 1941 - 2023 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்றுறையை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இளையவன் பரமன் அவர்கள் 02-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையவன் வேலாசி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,

யோகேஸ்வரபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீதரன்(இலங்கை), தவநேசன்(கனடா), ரமேஸ்(பிரித்தானியா), சதீஸ்வரன்(இத்தாலி), சோபனா(பிரான்ஸ்), சிவாஜினி(பிரித்தானியா), கபிலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மலர்ராணி, ஜஸ்மின், ராஜினி, அஜந்தா, சுதாஸ், விஜயநாதன், சுபாதிகா ஆகியோரின் மாமனாரும்,

கஜிபன், மிருஷாளினி, பினோஷன், ஆன்றியா, அபினா, றேச்ஷல், றேபேக்கா, றோய் சாமுவேல், அபிஷா, அஷ்மிதா, ரனுஸ்கா, ரன்ஷிகா, வைஷிகன், விதுஷா, விதுஷாந், விஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், மணி, திலகவதி மற்றும் நல்லம்மா, விஷ்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்களேஷ்வரி, மகேஷ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

செல்லத்துரை, பொன்னுத்துரை, சிவபாக்கியம், யோசுபாக்கியம், தவபாக்கியம், கமலபாக்கியம், மகேஸ்வரபாக்கியம், பாலகிருஷன வேலய்யா, சாரதாமணி, விமலா, விஜயா, சதாசிவம், மரியதாஸ், சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீதரன் - மகன்
நேசன் - மகன்
கபில் - மகன்
ரமேஸ் - மகன்
சதீஸ் - மகன்
சுதாஸ் - மருமகன்
விஜயநாதன் - மருமகன்

Photos

Notices