
யாழ். சாவகச்சேரி கட்டுக்காணி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி இளையதம்பி அவர்கள் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற வைரமுத்து, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இராசரத்தினம், சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரேமராஜன்(ஓய்வு பெற்ற, சிரேஷ்ட முகாமையாளர் இலங்கை வங்கி), பிரேமகுணாளன், இந்துமதி(பிரான்ஸ்), சுமதி, பிரேமசந்துரு(பிரான்ஸ்), பிரேமரூபன்(பொறியியலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விமலேஸ்வரி, சிவகுருநாதன்(பிரான்ஸ்), புனிதவதி(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), ஜெகமாலினி(Doctor- லண்டன்), சத்தியவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாத், சஞ்சீவன்(Engineer- சிங்கப்பூர்), கார்த்திகா(பிரான்ஸ்), இலக்கியா(பிரான்ஸ்), நிலானி(பிரான்ஸ்), பிரவீன்(பிரான்ஸ்), பிரதீஷ்(பிரான்ஸ்), சோபிதா(பிரான்ஸ்), நிக்ஷன்(பிரான்ஸ்), நிதுனன்(பிரான்ஸ்), நிஷோதன்(பிரான்ஸ்), நிஷாந்(இலங்கை வங்கி புதுக்குடியிருப்பு), பிரணவன், மேனகன், தளிர், தாமிரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நேத்ரா, மீரா, நேகா, தமிழரசன், தமிழினியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Despite the loss of the physical presence,we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.