Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 SEP 1978
இறப்பு 12 APR 2016
அமரர் இளையதம்பி உதயகாந்தன்
வயது 37
அமரர் இளையதம்பி உதயகாந்தன் 1978 - 2016 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலை வடக்கு கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Green Ford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி உதயகாந்தன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து ஆண்டுகள் ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
வாழ்க்கை என்ற வசந்த காலம்
வரும் போதே எம்மை துடிக்க விட்டு
கணப் பொழுதில் சென்றது ஏன்?

உங்களோடு நாம் இருந்த நாட்கள் தான்
எம் வாழ்வில் பொற்காலங்கள்
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
சொந்தமான சொந்தம் நீங்கள் இல்லையே

அன்பாலும் பண்பாலும் அனைவர்
உள்ளமும் நிறைந்தாயே
உங்கள் இழப்பால் உணர்ந்தோம்
வாழ்வு அது நிஜமில்லை என்று
எல்லா உறவுகளையும் ஏங்கி தவிக்கவிட்டு
வெகு விரைவாக எங்கு சென்றீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices