

யாழ். வயாவிளான் பிள்ளையார் கோவிலடி பழவளவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி கதிர்காமத்தம்பி அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அருமைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(கனடா), ஞானேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(கனடா), வேலாயுதபிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வேலாயுதபிள்ளை, ஐயாத்துரை, செல்வராஜா மற்றும் கதிர்காமத்தம்பி, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வேலாயுதபிள்ளை மற்றும் சுப்ரமணியம், காலஞ்சென்ற யோகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுந்தரம்மா, செல்லமணி(பிரான்ஸ்), இராசம்மா(இலங்கை), யோகநாதன்(இலங்கை) ஆகியோரின் சகலனும்,
சியாமளா(சுவிஸ்), பிரேமளா(சுவிஸ்), மஞ்சுளா(சுவிஸ்), சுரேந்திரன்(அவுஸ்திரேலியா), விஜிகலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜீவ்(இலங்கை), பிருந்தா(லண்டன்), நிரோசனா(லண்டன்), காலஞ்சென்ற தர்மினி மற்றும் ஊர்மிளா(பிரான்ஸ்), துஸ்யந்தன்(பிரான்ஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியப்பாவும்,
பரமேஸ்வரன்(சுவிஸ்), விஜயரட்ணம்(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), உசாந்தினி(அவுஸ்திரேலியா), செல்வசீலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபிற்சனா(சுவிஸ்), சுபிற்சன்(சுவிஸ்), சாயீசனா(சுவிஸ்), தமிழினி(சுவிஸ்), தமிழவன்(சுவிஸ்), அஸ்வினி(சுவிஸ்), மகளினி(சுவிஸ்), கிருத்திகா(சுவிஸ்), கருனி(சுவிஸ்), சைலயன்(அவுஸ்திரேலியா), லிபினியா(அவுஸ்திரேலியா), பரதன்(அவுஸ்திரேலியா), துசாந்த்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது உரும்பிராய் இல்லத்தில் 16-08-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details