யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருங்கன், யாழ். சுண்டுக்குழி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி வேலுப்பிள்ளை அவர்கள் 10-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வில்வரெட்ணாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, பூங்காவனம் மற்றும் இராசையா(இலங்கை), பாக்கியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மனோகரன், இரட்ணபூபதி, சர்வானந்தன், மற்றும் தமிழ்மாறன்(லண்டன்), முரளிதரன்(லண்டன்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், இராஜபூபதி(பிரான்ஸ்), குகாபூபதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ருக்குமணி(இலங்கை), திருக்குமார்(இலங்கை), புஸ்பலலிதா(இலங்கை), ஜெகதீஸ்வரி(லண்டன்), வளர்மதி(லண்டன்), குசலகுமாரி(இலங்கை), விமலேந்திரன்(பிரான்ஸ்), உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
உதயகுமார், சூரியகுமார், கோபிநாத், சியாமளா, சிவறஞ்சன், காலஞ்சென்ற சிவாசன், சிவாஜினி, காலஞ்சென்ற சிவராஜ், சாணுகா, சிவர்தர்சன் சிவலக்சி, விதுஷிகா, கோமதி, டர்மிளா, டிலோஜன், ததுஷன், சிந்துஜா, தர்சிகா, கரிஷன், கிரிஷாந்த், கீர்த்தனா, சிந்துசன், சாருகா, சோபிகா, நிஷாளினி , நிலாசினி, விதீஸ், விதுஷன், யதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஞ்சனா, சஞ்சய், ஆயிஷா, சஸ்வின், அக்சரன், கபிசன் கிஷானா, அபிலாஷன், மிதுஷிகா, சாருஷன், வினோஜ், கனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுக்கண்டல் சேமக்காலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details