![](https://cdn.lankasririp.com/memorial/notice/227738/d85d212c-5f0d-48b4-ad36-f529e0a40c5a/24-6707848325d4e.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/227738/4262ec78-b85e-4af8-b348-2c6172e160d2/24-67078482d68c6-md.webp)
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணியை வதிவிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி முத்தையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே
உம் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள்
முன்னே
உங்கள் முகம் என்றும்
உயிர் வாழும்
எங்கள் இதயமதில்
இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா
நீ இறையடி எய்து
பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய்
வேதனையில்
துடிக்கிறோம் ஏன் மறைந்தாய்?
எங்கள் விடிவெள்ளியே!
கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ பத்தாண்டு ஆனது – என்று போறது
கதி தான் மோட்சம் பெற்றது
நீங்கள் எனினும் பாசத்தில் பரிதவித்தோம்
பரமமே தகுமோ ஐயா
நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.