
-
18 JAN 1940 - 22 NOV 2018 (78 age)
-
பிறந்த இடம் : உடுவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : இணுவில், Sri Lanka
யாழ். உடுவில் உதயசூரியன் வீதியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி மார்க்கண்டு அவர்கள் 22-11-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, செல்வி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. அன்புதாஸ், அனுபுசுலோயினி, அன்புசிபோயினி, அன்பரசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபாஜினி, Dr. சிவராமன்(ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழை), சிவனேஸ்வரன்(ஆசிரியர்- தொண்மைனாறு-வீரகத்திபிள்ளை மகாவித்தியாலயம்), குலோத்துங்கன் ஆகியோரின் மாமனாரும்,
கேசிகன், கவிநயன், சிவதுர்க்கா, சிவவராகி, அதிராம், அதிதி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP