Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1929
இறப்பு 07 MAY 2019
அமரர் இளையதம்பி குலசிங்கம் (கார்காரகுலசிங்கம்)
வயது 89
அமரர் இளையதம்பி குலசிங்கம் 1929 - 2019 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி குலசிங்கம் அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா பாலாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகுலேஸ்வரி, ஈஸ்வரி, ஞானகுலேஸ்வரி, கெளரி, இராஜேந்திரம், கலா, ரோசி, குமுதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கபூரணம், பாக்கியம், ராணி- திருநாவுக்கரசு, மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஸ்ரீகந்தவேல் மற்றும் தம்பிராசா, ராமகிருஷ்ணன், சந்திரசேகர், செல்வரட்ணம், துரைசிங்கம், செல்வகுமார், மாலினிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுரேஷ், ரமணா, சின்னா, யாழினி, நிஷானி, மைத்திரேஜி, ஜனார்த்தனன், திவாகர், அகல்யா, நதியா, திவானிஷா, வர்ஷினி, பிரகாஷ், பிரதிகா, ஜனகன், கார்த்தி, லவண், வத்சலா, சுஜிவன், துஷந்தன், கெளசல்யா, ஜெஷா, தாரணி, மீரா, மாட்டின், கார்த்தி, அலன், நிர்மலன்  ஆகியோரின் அன்புப் பேரனும்,

மெளனிஷா, சக்திவேலா, காஷினி, கயரன், மிரபெலா, மல்லியா, ரேய்ணா, சஞ்ஜெனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices