யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கதிர்காமு அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இளையதம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
தர்மவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிகரன்(கனடா), சுதாகரன்(இலங்கை), பிரபாகரன்(சுவிஸ்), வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வதனா, மீரா(பிரான்ஸ்), சத்தியா(இலங்கை), சுகிர்தன்(பிரான்ஸ்), அயந் ஆகியோரின் அன்பு தந்தையும்,
உமாளினி, நந்தினி, மணிமொழி, சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, கணபதிப்பிள்ளை, வேலாயுதபிள்ளை மற்றும் நாகரெத்தினம், தெய்வரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லாசகன், கர்சினி, பானுஜன், பானுயா, பிரணவன், பிரவீன், நிதன், நிலாவினி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலைணை துறையூர் மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.