யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, யாழ். எழுதுமட்டுவாள் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கந்தையா அவர்கள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி-சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகனும், கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
கந்தையா தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தலீலா, ஆனந்தராஜா, ஆனந்தரோஜா, ஆனந்தராதா, ஆனந்தஜீவா, ஆனந்தபாமா, ஆனந்தரூபா, ஆனந்தலினா, பிரபானந், சாரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரோஜா, காலஞ்சென்ற வேலாயுதம், சுமதி, சிவமலர், பொன்ராஜா, வினோதினி, தயாபரன், ரோஷினி, தாட்சாயனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், சேதுப்பிள்ளை, பாறுப்பிள்ளை, சுப்பிரமணியம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளங்கோவன், இளங்கோமதி, இளஞ்சச்சிதானந்தம், இளம்பிரியா, ஆரபி, அஷ்வினி, துவீபா, வேணுகா, ரதனா, அரவிந்த் அபிஷேக், கெளஷிகன், கனுஷன், ஷாமிலி, அபிநயா, அக்ஷயா, வைஷ்ணவி, அச்சுதன், அபியுதன், சுஜானா, விதுசன், சக்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெய்ஷன், ஜனுஷா, காலஞ்சென்ற விதூர்ஷா, வெண்பா, பவின்க்ஷன், ஷபின்க்ஷன், பிரணயா, துருவா, தியா, றிவான், ஸ்னேகா, சர்ஜுன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று எழுதுமட்டுவாளில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rest In Peace from Jayabal Lakshman, Canada.
அப்பப்பாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.