Clicky

அன்னை மடியில் 24 JUL 1957
ஆண்டவன் அடியில் 04 OCT 2022
அமரர் இளையதம்பி ஜெயந்தினி
வயது 65
அமரர் இளையதம்பி ஜெயந்தினி 1957 - 2022 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுபோ.கேதீஸ் 06 OCT 2022 Denmark

வார்த்தைகளை காணவில்லை வாழ்ந்த காலம் எல்லாம் மற்றவர் நலன் பேணி உன் நலம் இழந்த தன்னலமில்லா உன் நல் இதயம் இறைவன் திருவடியில் என்றும் இளைப்பாறட்டும். இந்த பிறவி மட்டுமல்ல ஜெயந்தி அக்கா இனி வரும் பிறப்பிலும் நம் உறவு தொடர வேண்டும். கண்ணீருடன் ஆருயிர் தம்பி கேதீஸ், மைத்துனி சுபோ ஆசை மருமகன் கீதன்