மரண அறிவித்தல்
திரு இளையதம்பி அன்னலிங்கம்
1952 -
2024
புன்னாலைக்கட்டுவன், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Senden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி அன்னலிங்கம் அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
தீபா, சுயாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதீஸ்வரன், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனோஜிகா-கியூட்சன், வினோஜிகா, கயன், ரிஷானா-சாரங்கன், ரிஷாந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 17 Jul 2024 12:00 PM - 3:00 PM