Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAY 1958
இறப்பு 02 DEC 2024
திரு இளையதம்பி சிவகுமார்
வயது 66
திரு இளையதம்பி சிவகுமார் 1958 - 2024 நெல்லியடி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெல்லியடி வடக்கு துரையன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சிவகுமார் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2024 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் நெல்லியடி வடக்கு துரையன் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Sivakumar mama You will be missed but never forgotten by Thavanesan & family from London, UK

RIPBOOK Florist
United Kingdom 15 hours ago