Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 FEB 1949
இறப்பு 28 JUL 2024
அமரர் இலங்கநாதன் முருகேசு
வயது 75
அமரர் இலங்கநாதன் முருகேசு 1949 - 2024 வயாவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் vejle ஐ வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இலங்கநாதன் முருகேசு அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், தங்கம்மா முருகேசு தம்பதிகளின் அன்பு மகனும், ரத்தினம் சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஸ்ணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜ்மோகன், ரஜீபன், லக்‌ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாளினி, கஜந்தா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைரவநாதன், விஜயநாதன், பாஷ்கரநாதன், பத்மநாதன், இரத்தினேஸ்வரி, விஷயலக்சுமி, மகேஸ்வரி, இந்திராணி, பத்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அக்‌ஷயன், கவினாஷ், சைந்தவி, அஷ்மியா, ஆதியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராஜ்மோகன் - மகன்
ரஜீபன் - மகன்
லக்‌ஷன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Pathmanathan Murugesu Family.

RIPBOOK Florist
United Kingdom 10 months ago

Summary

Photos

No Photos

Notices