Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 AUG 1938
மறைவு 07 DEC 2018
அமரர் இலங்கைநாயகம் தாமோதரம்பிள்ளை
Retired BFO
வயது 80
அமரர் இலங்கைநாயகம் தாமோதரம்பிள்ளை 1938 - 2018 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா இராசேந்திங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மிருசுவில்லை வதிவிடமாகவும் கொண்ட இலங்கைநாயகம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை மரியமுத்து தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான யோன்பிள்ளை, யுஸ்ரினத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியம்மா இரத்தினம்(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரனற் வசந்தி, எட்வின் ராஜகுமார், வின்ஸ்ரன் வசந்தகுமார், யூடிற் வனஜா, றீட்ரா பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திஸ்ஸா, ஜெசிக்கா, சசிகலா, கட்சன், ஜோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Nicholyn, Noelyn, Nancilyn, Tyrone, Kristine, Nevinn, Merrilyn, Nic, Johan, Janellyn, Josilyn ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற துரைராஜசிங்கம், அமரசிங்கம், செல்வமணி, இலங்கைமன்னன்(லண்டன்), மேரியசிந்தா(லண்டன்), விக்கிரமசிங்கம்(லண்டன்), விக்ரோறியா(லண்டன்), இலங்கைநாயகி(லண்டன்), நளாஜினி(லண்டன்), லூர்துமணி(லண்டன்), கிறிஸ்தோப்பர்(லண்டன்), ரட்ணசிங்கம்(லண்டன்), சற்குணம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜமணி, காலஞ்சென்றவர்களான பிலோமினா, நேசரட்ணம், டோமினிக் மற்றும் அனெற், பாஸ்கரதாஸ், வர்ணமுகி, ஆனந்தி ஜெயராஜா, ஜெயசீலன், மற்றில்டா, சாந்தி, துஷி ஆகியோரின் அன்பு மத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices