Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1948
இறப்பு 02 DEC 2022
அமரர் இளையதம்பி தருமலிங்கம் (இலங்கை)
வயது 74
அமரர் இளையதம்பி தருமலிங்கம் 1948 - 2022 கோப்பாய் மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் மத்தி கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தருமலிங்கம் அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி ஆச்சிப்பிளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா(மைனா) அவர்களின் அன்புக் கணவரும்,

லோகதீபன், கோகிலா, குலதீபன், தனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மதீசன், கெளசிகன், பவித்திரா, தேனுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, ஞானரத்தினம் மற்றும் செல்லம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, குணரத்தினம், அழகம்மா, இராசதுரை, அப்புத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நீலமேகநாதன், கமலநாதன், வசந்தாதேவி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகிழவன், தருண், பிருத்திகா. அக்‌ஷ்சரா, ஆரோன், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லோகதீபன் - மகன்
குலதீபன் - மகன்
கோகிலா - மகள்
தனுசா - மகள்
மதீசன் - மருமகன்
கெளசிகன் - மருமகன்

Photos

Notices