அமரர் இளையதம்பி தம்பு
மல்லிகா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் சுன்னாகம்
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Elaiyathamby Thamboo
1930 -
2022
எங்கள் அத்தான் மறைந்தது பேரிழப்பாகும் உங்கள் இழப்பால் வாடியிருக்கும் என் அன்பு அக்கா பிள்ளைகளுக்கு ஆழ்ந்தஅனுதாபங்கள் உங்கள் துயரில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்கின்றோம் ஓம் சாந்தி சிவமணி (திரவியம்) விஐயரட்ணம் இலங்கை குடும்பத்தினர்
Write Tribute