

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சிவசுப்பிரமணியம் அவர்கள் 01-06-2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும், தர்மஷரதர் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவராஜ்(சுவிஸ்), சிவபாலா(திட்டமிடல் பணிப்பாளர், உள்ளுராட்சி அமைச்சு வ.மா), சிவதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம், நாகேந்திரம், சண்முகராஜா, குஞ்சரலிங்கம், தேவராணி, புஸ்பராணி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வநாதன், கமலேஸ்வரி, வனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவராமன், சிவப்பிரியா, சிவாஞ்சலி, சிவநீபன், சிவநீபா, அர்ஜீன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்ரம்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Bala, You and your family are in my heart and mind. My condolences on the passing of your father.