மரண அறிவித்தல்
அமரர் இளையதம்பி உதயகுமார்
வயது 55
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை சுன்னாகம், சுவிஸ் Willisau, Luzern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி உதயகுமார் அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற இளையதம்பி, தங்கம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற துரைராஜா, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிராஜ், அக்ஷரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சௌந்தர்நாயகம் மற்றும் கௌசலாதேவி, தவமணிதேவி, சபாரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மேந்திரராஜா, ரவீந்திரராஜா, ரவீந்திரகுமார், கமல்ராஜ், காலஞ்சென்ற புஸ்பகலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்