மரண அறிவித்தல்
பிறப்பு 16 AUG 1938
இறப்பு 19 JAN 2022
திரு ஐயாத்துரை சுப்பிரமணியம் (C T B மணியம்)
ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்
வயது 83
திரு ஐயாத்துரை சுப்பிரமணியம் 1938 - 2022 வண்ணார்பண்ணை வடமேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மதிவண்ணன், எழிலரசி, மதியரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வினோதினி, பரணிதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மோகனா, சரன்யா, சாலினி, பத்மினி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live link : Click Here

Note: இலங்கை நேரம்: பிற்பகல் 3 மணி முதல்
பிரித்தானிய நேரம்: காலை 9.30 மணி முதல்
கனடா நேரம்: அதிகாலை 4.30 மணி முதல்
ஐரோப்பிய நேரம்: காலை 10.30 முதல்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மதிவண்ணன் - மகன்
வினோதினி - மருமகள்

Photos

Notices