Clicky

Obituary
Born 26 JUL 1958
Rest 15 JUL 2021
Late Hyacinth William 1958 - 2021 Naranthanai, Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
Share your thoughts, memories..etc

Mr. Hyacinth William was born in Naranthanai, Jaffna and lived in London, passed away peacefully on the 15th July 2021.

Beloved son of the late Vincent and Rani William, dutiful son-in-law of Peter(late) and Margaret Emmanuel.

Devoted husband to Ananthi.

Adoring father of Paxton and Jason.

He was also the cherished brother of Chrisantha, Sprita, Ancelita and Infinita.

Committed uncle to Vino, Shalome, Arun and Arjun.

Loving brother-in-law of Inpa, Mohan, Jeyanthi, Jeyanthan(late), Suganthi, Swenthan, Ananthan, Vasanthan, Rev. Sr. Vasanthi, Jananthan, Uthayanthi & Uthayanthan (late).

This notice is provided for all family and friends.


யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹையசிந்த் வில்லியம் அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வின்சன்ட், ராணி வில்லியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பீட்டர், மார்கரேட் இமானுவேல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

Paxton, Jason ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிறிஷாந்தா, ஸ்பிறிட்ரா, அன்சலிட்ரா, இன்பினிட்ரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வினோ, ஷலோமி, அருண், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

இன்பா, மோகன், ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயந்தன், சுகந்தி, சுவேந்தன், ஆனந்தன், வசந்தன், அருட்சகோதரி வசந்தி(Rev. Sr. Judita), ஜனந்தன், உதயந்தி, காலஞ்சென்ற உதயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Webcast  Link

Covid-19 Guidelines:

We would like to request that attendees follow local covid guidelines (as specified by the church priest and the funeral directors) by wearing a mask and following social distancing both at the place of viewing and on the day of the funeral. We apologise for any inconvenience this may cause and thank you in advance for your cooperation.

We would like to inform that there are NO restrictions as to the number of people that can attend. 

Car Park to the Parlour: The Chimes Car Park, Montague Road, Uxbridge, UB8 1TP.

Nearest Station: Uxbridge

Informed by: Family

Contacts

Chrisantha Kanagaratnam - Sister
Spirita William - Sister
Jeyanthy Nicholas - Sister-in-law
Swenthan Emmanuel - Brother-in-law

Photos

No Photos

Notices

Thank You Message Sun, 15 Aug, 2021