

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹிமாலினி சத்தியசீலன் அவர்கள் 09-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காளிதாசன் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சத்தியசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதித்தியன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
நளாயினி(ஜேர்மனி), ஸ்ரீராமகிருஸ்ணன், பவானி, ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயன்(ஜேர்மனி), சோமசெளந்தரி, ஜெயராசா, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தெய்வநாயகி- யோகதீசன்(வவுனியா), குணநாயகி- விமலச்சந்திரன்(ஜேர்மனி), சிவநாயகி- விஜயரத்தினம்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிஜர், ஜோய், சாம், சாறா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கபில்ராஜ், அபிஷன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
செந்தூரன், பிரதீபன், வைஷ்ணவி, நவின், ஹருணி, பிரமியா, வினோஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Sympathies From 1885 (O/L) &1988 (A/L) Batch of MAHAJANA COLLAGE