

யாழ்ப்பாணம் சில்லாலையைப் பிறப்பிடமாகவும், மாட்டீன் ஒழுங்கை Twinkle Star ஐ வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹில்டா சுசீலாவதி ஜீவரெட்ணம் அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அக்னெஸ்(நேசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மரியதாசன் ஜீவரெட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரெக்ஸ் ஜீவராஜ், றோய் சுகந்தராஜ், றொகான் விக்னராஜ், றூடி பால்ராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றெமிலா, ஜெரீன், ஷெரல், மற்றும் மெலனி ஆகியோரின் அருமை மாமியாரும்,
றெபேக்கா,றொபின், றெனே, டிலோன், டானிக்கா, அமீரா, அமடேயா, ஏட்றியல், அயிலா, ஏட்றியன், ஒட்றிக், அடலீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விமலசேகரம், திலகவதி, கீதாவதி, கஜிதாவதி, வனிதாவதி, கருணாவதி மற்றும் காலஞ்சென்றவர்களான தனராஜா, லீலாவதி, புவிராஜா, பிறேமாவதி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ஜெயதேவி, சிவராஜா, ரஞ்சன், முருகானந்தன், அலக்சாண்டர் மற்றும் காலம் சென்றவர்களான செல்வராணி, செல்லையா, ரஜனி, ராஜசிங்கம் (செல்வம்), றொபின்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஷ்பராணி, பிலோமினா (ரஞ்சி), விஜயரெட்ணம், கிறிஸ்ரினா (ராசாத்தி), பியாற்றீஸ் (பாக்கியம்), ஜசிந்தா, துரைரெட்ணம் மற்றும் காலம் சென்றவர்களான தனராஜா, மறிஸ்ரெலா (ரதி), குணரெட்ணம், ஜெயரெட்ணம் ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 22 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 23 Oct 2025 9:00 AM - 10:00 AM
- Thursday, 23 Oct 2025 10:00 AM
- Thursday, 23 Oct 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167260216