Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1967
இறப்பு 03 JUN 2019
அமரர் ஹென்றி கிலமென்ற் செல்வராணி (றூபினி)
வயது 51
அமரர் ஹென்றி கிலமென்ற் செல்வராணி 1967 - 2019 ஈச்சமோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹென்றி கிலமென்ற் செல்வராணி அவர்கள் 03-06-2019  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பத்மநாதன் தம்பதிகளின் பாசமிகு மகளும், வின்சன் காணிக்கைமேரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஹென்ரி கில்மென்ற் அவர்களின் அன்பு மனைவியும்,

றோஸ், ஞானம், ராஜன், கலா, கௌரி, வினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices