யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கென்றிக் புஸ்பராணி அவர்கள் 30-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருஸ் கிறீஸ்தீனம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிரகாசம், மரியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரகாசம் கென்றிக்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு துணைவியும்,
ஜேம்ஸ்(பிரான்ஸ்), பற்றீசியா(டென்மார்க்), வசந்தி(டென்மார்க்), லோறன்ஸ்(பிரான்ஸ்), எசலின்(டென்மார்க்), எமிலி(இத்தாலி), காலஞ்சென்ற சுகந்தி, கமிலஸ்(மத்தியாஸ்- பிரான்ஸ்), எமிலஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மத்தியாஸ்(சமாதான நீதவான்), யூபிறேசியா, சிங்கராயர், மனோகரசீலன், ஜெயசீலன், காலஞ்சென்ற ஜேட்றூட், காலஞ்சென்ற போல், மேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிளாறம்மா, காலஞ்சென்ற வென்சென்சிலாஸ், மெற்றில்டா, சிறப்பீன், றோஸ், காலஞ்சென்ற ரவீந்திரன், றஞ்சிதமலர், கில்பேட், காலஞ்சென்ற யோகநாதன், காலஞ்சென்ற மேரி, காலஞ்சென்ற லேயோன், விஞ்சேஞ்சி, காலஞ்சென்ற குணகுந்தம்மா, சிசீலியம்மா, சுவக்கீன், வில்லியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தி, யேசுதாசன், அன்ரன், செலின், மகேந்திரன், ஸ்ரிபன், வீனா, சியாமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரெவோ தனிஸ்ரா, எமிலின் தனுஷா, சசிறாஜ் டெனிசா, றாஜ்குமார் மெலினா, றொனி டயானா, டனுஷன் யூலியா, கிருஷ்னா கிறிஸ்ரினா, பிரியதர்ஷன் லீனா, வெனறென்டா, வோறீஸ், ஜீல்டஸ், ஜெனோத், ஜொனுசியா, ஜெனுதா, ஒஸ்கார், ஷெக்கீனா, செபோறா, சலோமியா, யெஷீரன், லொறிஸ், எலிசா, லொறிக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜனிஸ், லக்கீஷா, லத்திக்கா, லியோனிஸ், சீலாஷ், சசிலீனா, இசபெலா, ஈசாக், விஷ்வா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolence