
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கேமலதா சச்சிதானந்தம் அவர்கள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தவராஜசிங்கம் யோகரஞ்சிதம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சச்சிதானந்தம் இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
தக்சிகா, கபிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரூபன், காவேரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கெளதம், அர்ஜூன், நிலா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சுவர்ணலதா, மோகனலதா, வரதராஜ்(கோபி), சஞ்சீவராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ரஞ்சிதன், சசிதரன், விஜித்தா, பூமணி- சண்முகேஸ்வரன், சிவலோகநாதன்- ராஜதேவி, இராணி- மகாதேவன், லக்ஷ்மிதேவி- தேவராஜா, கைலாசபிள்ளை(சிறி)- பாமதி, சிவஞானசுந்தரம்- அமுதா, விக்னேஸ்வரன்- தசிந்தா, சிவகுமாரன்- கலாநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 27 Apr 2025 9:00 AM - 1:00 PM
- Sunday, 27 Apr 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +19056044321
- Mobile : +16472142127
- Mobile : +14167383721
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். சிறீஜெயநாதன்