1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 OCT 1973
இறப்பு 22 APR 2020
அமரர் ஹரிதாஸ் வேலாயுதப்பிள்ளை 1973 - 2020 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஹரிதாஸ் வேலாயுதப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி 11-05-2021

ஆண்டொன்று மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்

பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்.

மறுபிறவி என்று ஒன்று உண்டென்றால்
மறுபடியும் எமக்கே தந்தையாய்
நீங்கள் பிறக்க வேண்டும் அப்பா

எங்கள் உயிர் உள்ளவரை உங்கள்
நினைவுகளோடு என்றும் வாழும் 

என்றும் வருத்தத்துடன் நினைவு கூரும்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிது - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute